ADDED : அக் 09, 2024 01:24 PM
வேதங்கள் மனித வடிவில் வந்து சிவபெருமானை பூஜித்த தலம் நாகை மாவட்டம் திருமறைக்காடு. இக்கோயிலிலுள்ள அம்மனின் பெயர் யாழைப் பழித்த மொழியாள். அதாவது யாழின் இசையை விட இனிய குரல் கொண்டவள் என்பது பொருள். இதனால் இங்கு சரஸ்வதி வீணையை இசைக்க வெட்கப்பட்டு வீணையின்றி காட்சி தருகிறாள்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சரஸ்வதியிடம் வீணை கிடையாது. ஏனெனில் வீணை ஏந்தியபடி சியாமளையாக(வீணை ஏந்திய அம்பிகை)இங்கு மீனாட்சியம்மன் இருப்பதாக ஐதீகம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சரஸ்வதியிடம் வீணை கிடையாது. ஏனெனில் வீணை ஏந்தியபடி சியாமளையாக(வீணை ஏந்திய அம்பிகை)இங்கு மீனாட்சியம்மன் இருப்பதாக ஐதீகம்.