Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/மீனாட்சி தாயே...

மீனாட்சி தாயே...

மீனாட்சி தாயே...

மீனாட்சி தாயே...

ADDED : செப் 27, 2024 12:30 PM


Google News
Latest Tamil News
ஸ்ரீமத் ஸுந்தர நாயகீம் பயஹாரம்

ஞானப்ரதாம் நிர்மலாம்

ச்யாமாபாம் கமலாஸனார்ச்சிதபதாம்

நாராயண ஸ்யானுஜாம்

வீணாவேணு மிருதங்க வாத்யரஸிகாம்

நாநாவிதாடம்பிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்டம ஸந்ததமஹம்

காருண்யவாரம் நிதிம்

கடம்ப வனமாகிய மதுரையில் அருள்பவளே. சுந்தரேஸ்வரருக்கு விருப்பமானவளே. மரணபயம் போக்கி ஞானம் தருபவளே. பாசத்திற்கு அப்பாற்பட்டவளே. மேகம் போல கருநிறம் கொண்டவளே. பிரம்மனால் பூஜிக்கும் திருவடி உடையவளே. திருமாலின் சகோதரியே. சங்கீதத்தை ரசிப்பவளே. ராஜ உபசாரம் பெறுபவளே. கருணைக்கடலே. மீனாட்சியே. உம்மை வணங்குகிறேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us