ADDED : ஆக 13, 2024 11:24 AM
காலையில் நீராடி சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரியம். இதை 'சூரிய நமஸ்காரம்' என்கிறோம்.
இயற்கை வழிபாட்டில் சூரிய வழிபாட்டிற்கே முதலிடம். முன்பு காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு நிமிடமும் யுகமாக கழிந்தது. விடிந்ததும் சூரியன் ஜொலித்தது.
ஒளியைக் கண்டதும் மகிழ்ச்சியில் திளைத்தான். இப்படி உருவானதே சூரியவழிபாடு.