ADDED : ஆக 13, 2024 11:23 AM

ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்பர். இந்த மாதத்தில் சூரியன் தன் சொந்த வீடான சிம்ம ராசியில் தங்கியிருப்பார். சூரியனின் ஆதிக்கம் நிறைந்தது ஞாயிறு. எனவே இம்மாதத்தில் ஞாயிறு விரதம் இருந்து சூரியனை வழிபட்டால் பதவி உயர்வு கிடைக்கும். புகழ் சேரும். முடியாதவர்கள் சைவமாக இருங்கள். அன்று காயத்ரி மந்திரம், ஆதித்யஹ்ருதயம் படிப்பது நல்லது.
சூரிய பகவானுக்கு காலையில் விளக்கேற்றி செந்தாமரை, செம்பருத்தி பூக்களை சாத்துங்கள்.
சூரிய பகவானுக்கு காலையில் விளக்கேற்றி செந்தாமரை, செம்பருத்தி பூக்களை சாத்துங்கள்.