Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/விபூதிக்குட்டை

விபூதிக்குட்டை

விபூதிக்குட்டை

விபூதிக்குட்டை

ADDED : ஜூலை 26, 2024 11:02 AM


Google News
சிவன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கிய தலம் மயிலாடுதுறையில் உள்ள திருக்குறுக்கை வீரட்டானம். இந்நிகழ்வு நடந்த இடமே 'விபூதிக்குட்டை'. இதனால் இங்கு மண் வெள்ளையாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us