ADDED : ஜூலை 12, 2024 09:17 AM
தேவர்கள், யோகிகள், மகான்கள், சித்தர்கள் சூட்சும வடிவில் மற்றவர் கண்களுக்கு தெரியாமல் கோயிலில் வழிபடுவர். அவர்களின் பாதம் பட்ட இடத்தில், உச்சி முதல் உள்ளங்கால் வரை நம் உடல் படும்படியாக உருண்டு வந்தால் பாவ விமோசனம் கிடைக்கும். எனவே தான் நேர்த்திக்கடனாக அங்கப்பிரதட்சணம் செய்கிறோம்.