நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாக இருப்பவர் சிவன். சிதம்பரத்தை ஆகாயத்தலமாக குறிப்பிடுவர். இங்குள்ள பொற்சபையில் அண்ணாந்து பார்த்தால் வெட்ட வெளி தெரியும்.
ஆகாயத்தின் எல்லையைத் தொட்டவர் யாருமில்லை. அதுபோல கடவுளும் எல்லையற்றவர். அறிய முடியாத ரகசியமாக இருக்கிறார். இதுவே சிதம்பர ரகசியம்.