ADDED : நவ 27, 2020 04:08 PM

கயிலாயமலை சிவனின் இருப்பிடமாக இருந்தாலும், சுயம்பு வடிவில் மலையாக காட்சியளிப்பது திருவண்ணாமலையில் தான். இந்த மலை 838 மீட்டர் உயரம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 168 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மலையின் தென்மேற்கு திசையில் அல்லி குகை உள்ளது. கிரிவலப்பாதையின் நீளம் 14 கி.மீ.,. அண்ணாமலையார் கோயில் 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுரஅடி.
திருவண்ணாமலையின் வயது புவியியல் அமைப்பின்படி 260 கோடி ஆண்டுகள்.