Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/விஷ்ணு சகஸ்ரநாம பெயர்கள் (ஆண் குழந்தைகளுக்கு)

விஷ்ணு சகஸ்ரநாம பெயர்கள் (ஆண் குழந்தைகளுக்கு)

விஷ்ணு சகஸ்ரநாம பெயர்கள் (ஆண் குழந்தைகளுக்கு)

விஷ்ணு சகஸ்ரநாம பெயர்கள் (ஆண் குழந்தைகளுக்கு)

ADDED : பிப் 28, 2020 01:10 PM


Google News
Latest Tamil News
விஸ்வா - மங்கள குணம் கொண்டவர்

விஷ்ணு - எங்கும் நிறைந்தவர்

சாஷீ - முக்தர்களைக் கண்டு மகிழ்பவர்

அக்ஷர் - குணங்களால் குறையாதவர்

யோகி - பக்தர்களை வழி நடத்துபவர்

நரசிம்மன் - நரசிங்கமாக பிறந்தவர்

ஸ்ரீமான் - ஒளி மிக்கவர்

கேசவன் - அழகிய முடியுடையவர்

புருஷோத்தமன் - உயர்ந்தவர்

சிவா - மங்களமாக இருப்பவர்

தாணு - நிலையானவர்

நிதி - செல்வம்

சம்பவ் - பக்தருக்காக அவதரிப்பவர்

பாவன் - துன்பம் போக்குபவர்

பார்த்தா - தன்னையே அழித்து தாங்குபவர்

பிரபவ் - நல்ல பிறப்பை உடையவர்

பிரபு - மேன்மை மிக்கவர்

ஈஸ்வர் - ஆள்பவர்

சுயம்பு - விருப்பத்தால் பிறப்பவர்

சம்பு - இன்பம் அளிப்பவர்

ஆதித்யா - சூரிய மண்டலத்தின் நடுவே இருப்பவர்

புஷ்கராஷ் - தாமரைக் கண்ணன்

தாதா - பிரம்மாவை படைத்தவர்

அப்ரமேயன் - அளவிட முடியாதவர்

ஹ்ருஷீகேசன் - புலன்களை ஆள்பவர்

பத்ம நாபன் - தாமரையை உந்தியில் உடையவர்

அமரப் பிரபு - தெய்வங்களின் தெய்வம்

விஸ்வ கர்மா - அனைத்து செயல்களையும் செய்பவர்

மநு - பிரபஞ்சத்தைப் படைப்பவர்

துருவன் - இயற்கையில் இருந்து மாறாதவர்

சாஸ்வத் - ஓய்வில்லாதவர்

கிருஷ்ணன் - கருமை நிறம் கொண்டவர்

லோகிதாசன்- சிவந்த மலர்ந்த கண் உடையவர்

பவித்ரன் - குற்றம் அற்றவர்

ஈசானன் - பிரபஞ்சத்தை ஆள்பவர்

பிராணன் - உயிர் அளிப்பவர்

பிரஜாபதி - மக்களின் தலைவர்

மாதவன் - மகாலட்சுமியின் கணவர்

மதுசூதனன் - மது என்னும் அசுரனை அழித்தவர்

ஈஸ்வரன் - தடங்கல் அற்ற ஆட்சி புரிபவர்

விக்ரம் - திறமை கொண்டவர்

தன்வீ - தன்னிகர் அற்றவர்

அநுத்தமன் - தனக்கு மேல் யாரும் இல்லாதவர்

சுரஷே் - தேவர்களின் தலைவர்

சரண் - தன்னை அடைய தானே வழியாய் இருப்பவர்

சர்மா - சுக வடிவானவர்

சம்வத்சரன் - அடியார்களைக் கை துாக்கி விடுபவர்

சர்வஸே்வரன் - அனைத்திற்கும் அதிபதி

சர்வாதி - அனைத்திற்கும் மூலமாக இருப்பவர்

அச்யுதன் - சரணடைந்தவரை விட்டு விலகாதவர்

சத்யன் - அடியவரின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்

ருத்ரன் - ஆனந்த கண்ணீர் வரவழைப்பவர்

அம்ருதன் - முக்தி அளிப்பவர்

மகா தபா - அளவற்ற ஞானம் உடையவர்

விஷ்வக்சேனன் - உலகை காக்கும் சக்தி படைத்தவர்

ஜனார்த்தனன் - எதிரிக்கு பயத்தை உண்டாக்குபவர்

வேதவித் - வேதத்தின் பொருளை அறிந்தவர்

தர்மாத்யட்ஷன் - தர்மம் அறிந்தவர்

சதுர்புஜன் - நான்கு கைகளை உடையவர்

பிராஜிஷ்ணு - வழிபடுவோருக்கு ஒளி தருபவர்

போஜனன் - உணவாக அனுபவிக்கப்படுபவர்

அநகன் - குற்றம் அற்றவர்

விஜய் - வெற்றி

உபேந்திரன் - இந்த்ரனுக்குத் தம்பி

வாமனன் - குள்ளமானவர்

சூசி - துாய்மையானவர்

அதீந்திரன் - இந்திரனுக்கு இளையவர்

சங்க்ரஹன் - அன்பர்களால் எளிதில் அறியப்படுபவர்

வேத்யன் - எளியவர்

வைத்யன் - பிறவிப்பிணி போக்குபவர்

மது - தேன் போல இனிப்பவர்

மகாமாயன் - மாயையில் வல்லவர்

மகாபலன் - வலிமை மிக்கவர்

ஸ்ரீநிவாசன் - லட்சுமியை தாங்குபவர்

சதாம் கதி - சாதுக்களுக்கு கதியானவர்

அநிருத் - இடையூறுகளை தகர்ப்பவர்

சூரா நந்தா - ஆபத்தை போக்கி மகிழ்ச்சியளிப்பவர்

கோவிந்த் - தேவர்கள் செய்யும் துதிகளை ஏற்பவர்

தமன் - தன் ஒளியால் பிறவித்துன்பம் போக்குபவர்

ஹம்சன் - அன்னமாக அவதரித்தவர்

அம்ருத்யு - மரணத்தை வெல்பவர்

சிம்ஹன் - சிங்கம் வடிவம் உடையவர்

சந்திமான் - அடியார்களை நீங்காமல் இருப்பவர்

ஸ்திரன் - விலகாமல் இருப்பவர்

சாஸ்தா - தீயவர்களைத் தண்டிப்பவர்

சூராரிஹா - ஹிரண்யனை அழித்தவர்

நிமிஷன் - பகைவர்க்கு அருளாமல் கண்களை மூடியிருப்பவர்

வாசஸ்பதீ - பேச்சுக்கே தலைவர்

சமீரணன் - பக்தர்களுக்கு இனிய விளையாடல் புரிபவர்

விஸ்வாத்மா - பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர்

ஆவர்த்தன் - பிறவிச் சக்கரத்தை சுழற்றுபவர்

தரணீதரன் - பூமியைத் தாங்குபவர்

விஸ்வா - எங்கும் பரவி இருப்பவர்

நாராயணன் - அழியாத நித்யமானவர்

விசிஷ்டன் - அனைத்திலும் உயர்ந்தவர்

சித்தார்த் - வேண்டியது எல்லாம் அமையப் பெற்றவர்

ரிஷபன் - அருள் என்னும் அமுதைப் பொழிபவர்

வ்ருஷோதரன் - அடியார்கள் தரும் உணவால் வயிறு நிறைபவர்

வர்தன் - தாயாக அடியார்களை வளர்ப்பவர்

வர்த்தமான் - அடியார்கள் வளர்ச்சி கண்டு மகிழ்பவர்

விவிக்தன் - நிகரற்றவர்

ஸ்ருதி சாகரன் - வேதங்களுக்கு இருப்பிடமானவர்

வாக்மீ - இனிமையாகப் பேசுபவர்

மஹேந்திரன் - நிகரற்ற அளவிட முடியாதவர்

வசூதன் - குபேரன் போல செல்வம் தருபவர்

சிபிவிஷ்டன் - சூரிய ஒளி போலே உடலில் நுழைபவர்

பிரகாசனன் - பக்தர்களுக்கு தன்னைக் காட்டுபவர்

பிரதாபன் - பகைவருக்கு வெப்பத்தை உண்டாக்குபவர்

மந்திரன் - தன்னை நினைப்பவரைக் காப்பவர்

பானு - சூரியனுக்கே ஒளி தருபவர்

சூரஸே்வரன்- தேவர்களின் தலைவர்

சேது - அணை போன்றவர்

பவன் - காற்று போல எங்கும் செல்பவர்

பாவனன் - கங்கைக்கும் துாய்மை அளிப்பவர்

அனலன் - அடியார்க்கு அருள்வதில் நிகரற்றவர்

காமகிருத் - விரும்பியதைக் கொடுப்பவர்

காந்தன் - காண்பவரை ஈர்ப்பவர்

பிரபு - மனதை கவர்பவர்

அத்ருச்யன் - ரிஷிகளுக்கும் எட்டாதவர்

அனந்தஜித் - எல்லையற்ற பெருமையால் வெல்பவர்

சிகண்டீ - தானே தனக்கு ஆபரணமாக உள்ளவர்

மஹீதர் - தீயவர்களை ஒழித்து பூமியைத் தாங்குபவர்

அச்யுத் - மேலான நிலையில் இருந்து இறங்காதவர்

பிரதித் - பெரும் புகழ் கொண்டவர்

பிராணன் - மூச்சுக் காற்றானாவர்

பிராணத் - பாற்கடலைக் கடைந்த போது தேவர்களுக்கு வலிமை கொடுத்தவர்

ஸ்கந்தன் - தீயவர்களை ஒடுக்குபவர்

துர்யன் - உலகு அனைத்தையும் தாங்குபவர்

வரதன் - வரங்களை அருள்பவர்

வாசுதேவன் - அனைத்துள்ளும் வசிப்பவர்

ஆதிதேவ் - உலகிற்கு முதல் காரணமானவர்

புரந்தரன் - அசுரர்களின் இருப்பிடத்தை அழிப்பவர்

அசோக் - பசி, மயக்கம் முதலிய துன்பங்களைப் போக்குபவர்

தாரன் - பிறப்பு, இறப்பு, கர்ப்ப வாசம் முதலியவற்றை தாண்டச் செய்பவர்

சௌரி - சூரன் என்னும் வசுதேவரின் மகன்

அனுகூலன் - அடியார்களால் எளிதில் அடையப்படுபவர்

சதாவர்தன் - வளரும் செல்வங்களை உடையவர்

பத்ம நிபஷேண் - தாமரை போன்ற கண்களால் அருள்பவர்

பத்ம நாபன் - உந்தியில் மலர்ந்த தாமரை உடையவர்

அரவிந்தாட்சன்- தாமரை போன்ற கண்கள் உடையவர்

மகர்த்தி - பக்தர்களை காக்க பெரும் செல்வம் உடையவர்

சரபன் - வேத வரம்பை மீறியவர்களை அழிப்பவர்

பீமன் - ஆணையை மீறுபவர்களுக்கு பயம் தருபவர்

லஷ்மீ வான் - லட்சுமியை விட்டு விலகாதவர்

விஷரன் - பக்தர்களிடம் குறையாத அன்புடையவர்

ரோஹித் - கருமைநிறம் கொண்டவர்

மார்கன் - பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர்

ஹேது - வேண்டுதல் நிறைவேற காரணமானவர்

தாமோதரன் - கயிற்றால் கட்டப்பட்டவர்

மஹீதரன் - பூமியின் சுமையைத் தாங்குபவர்

மஹாபாகன் - கோபியரால் விரும்பப்படுபவர்

உத்பவ் - தாம் கட்டுண்டதை நினைப்பவரின் பிறவிக் கட்டை விலக்குபவர்

தேவ் - ஜீவர்களை விளையாடச் செய்து தானும் விளையாடுபவர்

ஸ்ரீகர்பன் - திருமகளோடு இன்புறுபவர்

பரமஸே்வரன் - அனைத்தையும் ஆள்பவர்

ஸ்தாநதன் - துருவனுக்கு பதவி அளித்தவர்

துருவன் - அழியாதவர்

சூபஷேண் - மங்களமான பார்வை கொண்டவர்

ராம் - அனைவரையும் மகிழ்விப்பவர்

நேயன் - ரிஷிகளின் கட்டளைக்கு அன்பால் அடங்குபவர்

வீர் - அசுரர்களை நடுங்கச் செய்பவர்

வைகுண்ட் - பக்தர்களை விட்டு விலகாமல் சேர்த்துக் கொள்பவர்

பிரணவ் - அனைவராலும் வணங்கப்படுபவர்

பிருது - பெரும் புகழ் கொண்டவர்

சத்ருகன் - தன்னை தியானிப்போரின் புலன்களை அடக்குபவர்

வியாப்தன் - ஏற்றத் தாழ்வு இன்றி அன்பு காட்டுபவர்

அதோஜஷ் - கடல் போல பெருமை குறையாதவர்

சம்வத்சரன் - பாதாள உலகில் ஆதிசஷேன் மீது காத்திருப்பவர்

விஸ்ராம் - களைத்தவரை இளைப்பாறச் செய்பவர்

விஸ்வ தஷிண் - நல்லார் தீயார் பேதமின்றி அன்பு காட்டுபவர்

விஸ்தாரன் - கலியுகத்தை அழித்து தர்மத்தைக் காப்பவர்

மகாதன் - அழியாத செல்வம் உடையவர்

தர்மயூபன் - தர்மத்தைத் தன்னிடம் சேர்த்துக் கொள்பவர்

மஹா மகன் - தர்மத்தை காக்கும் யாகங்களை தன் உறுப்பாகக் கொண்டவர்

சுமுகன் - இன்முகம் கொண்டவர்

சூட்சுமன் - தியானத்தால் அறியப்படும் நுட்பமானவர்

சூகோஷன் - உபநிஷத்துக்களால் போற்றப்படுபவர்

சூக்தன் - தியானம் புரிவோருக்கு இன்பம் அளிப்பவர்

சூஹ்ருத் - நல்லெண்ணம் கொண்டவர்

மனோகர் - மயக்கும் அழகுடையவர்

வீரபாகு - ஆபரணம் சூடிய கைகள் கொண்டவர்

விதாரண் - ஆயுதத்தால் அசுரர்களை வெட்டியவர்

வியாபி - அனைத்திலும் வியாபித்தவர்

வத்சரன் - அனைவருக்குள்ளும் உறைபவர்

வத்சலன் - பேரன்பு கொண்டவர்

ரத்ன கர்பன் - சிறந்த செல்வங்களை உடையவர்

தானேச்வர் - விரும்பியதை உடனே அளிப்பவர்

சத்வச்தன் - யமனிடத்தில் இருந்து காப்பவர்

மகஸே்வரன் - யமன் பிரமன் முதலானோர்க்கும் தலைவர்

ஆதி தேவ் - தேவர்களுக்கும் முந்தியவர்

மஹா தேவ் - தேவர்களை விளையாட்டுக் கருவிகளாக்கி லீலை புரிபவர்

தேவேசன் - தேவர்களை ஆளும் சக்ரவர்த்தி

தேவபிருத் - தேவர்களைத் தாங்குபவன்

குரு - உபதேசிப்பவர்

கோப்தா - அனைத்து வித்தைகளையும் காப்பவர்

புராதன் - பழமையானவர்

கபீந்திரன் - குரங்கு வடிவில் வந்த தேவர்களின் தலைவர்

சோமன் - யாகங்களில் சோம ரசத்தைப் பருகியவர்

அம்ருதபன் - அமிர்தம் பருகியவர்

புருஜித் - சத்தியத்தால் உலகை வென்றவர்

வினய் - மாரீசன் போன்றோரை அடக்கியவர்

ஜயன் - அடியார்களால் வெல்லப்படுபவர்

சத்யசந்தன் - சொன்ன சொல் காப்பவர்

முகுந்தன் - முக்தி கொடுப்பவர்

அமித விக்ரம் - அளவிட முடியாத சக்தி உடையவர்

பிரமோத் - பக்தர்களை மகிழ்வித்து தானும் மகிழ்பவர்

ஆனந்த் - எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவர்

நந்தன் - முக்தி பெற்றவரை மகிழ்விப்பவர்

சத்யதர்மா - பக்தர்களைக் காக்கும் தர்மத்தை நன்கறிந்தவர்

கபீர் - ஆழமான பெருமை உடையவர்

குப்தன் - ரகசியமாக உள்ளவர்

வேதா - மங்கல செயல்களை உடையவர்

அஜித் - யாராலும் வெல்ல முடியாதவர்

கிருஷ்ண - மேகம் போல கரிய நிறமுள்ளவர்

சங்கர்ஷண் - பிரளயத்தின் போது உலகில் தம்மிடம் ஒடுக்குபவர்

அச்யுதன் - தர்மத்தில் இருந்து நழுவாதவர்

வருண் - பூமி, ஆகாயத்தை மூடிக் கொண்டிருப்பவர்

வாருண்- அடியார்கள் உள்ளத்தில் இருப்பவர்

விருஷ் - அடியார்களுக்கு நிழல் தருபவர்

பகவான் - பூஜிக்கத்தக்கவர்

வனமாலீ -வைஜயந்தீ என்னும் மாலையை அணிந்தவர்

ஹலாயுதன் - கலப்பையை ஏந்தியவர்

ஆதித்யா - ஆ என்னும் பீஜ மந்திரத்தால் அடையத்தக்கவர்

தாருண் - பகைவர்களை பிளப்பவர்

வியாஸ் - வேதங்களைப் பிரித்துக் கொடுத்தவர்

சாம் - போற்றுவோரின் வினைகளை போக்குபவர்

சாந்தன் - அமைதி காப்பவர்

குமுதன் - இன்பங்களை அளிப்பவர்

கோபதி - உயிர்களின் தலைவர்

ருஷப்ரியன் - அன்பு செலுத்துபவர்

ஷேமகிருத் - அறிவை வளர்ப்பவர்

ஸிவ் - நன்மைகளைச் செய்பவர்

ஸ்ரீவாசன் - ஸ்ரீதேவி வாழும் மார்பன்

ஸ்ரீபதி - ஸ்ரீதேவியின் கணவர்

ஸ்ரீநிவாஸ் - லட்சுமியை தாங்குபவர்

ஸ்ரீவிபாவன் - லட்சுமியால் பெருமை கொள்பவர்

அபராஜித் - வெல்லப்பட முடியாதவர்

கபில் - சாங்கிய தத்துவத்தை விளக்கியவர்

ஸ்ரீதர் - லட்சுமியைப் பிரியாதவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us