Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

ADDED : மார் 31, 2015 11:40 AM


Google News
Latest Tamil News
கனகாம்ப்ர ஸம்சோபி கடயே கலிஹாரிணே!

கமலாபதி வந்த்யாய கார்த்திகேயாய மங்களம்!!

பொருள்: தங்கமும், பட்டாடையும் அணிந்து அழகுடன் திகழ்பவனே! கலிதோஷம் போக்குபவனே! தாமரை மலரில் வாழும் லட்சுமியின் கணவரான விஷ்ணுவால் போற்றப்படுபவனே! கார்த்திகைப் பெண்கள் வளர்த்த முருகனே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்.

குறிப்பு: இந்த ஸ்லோகம் சுப்ரமண்ய மங்களாஷ்டகத்தில் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us