Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

ADDED : மார் 25, 2015 10:45 AM


Google News
Latest Tamil News
ஆபதாமப ஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!!

பொருள்: துன்பத்தைப் போக்குபவரே! எல்லாவித செல்வங்களையும் அருள்பவரே! அழகின் வடிவானவரே! ராமசந்திர மூர்த்தியே! உம்

திருப்பெயரை அடிக்கடி சொல்கிறேன்.

குறிப்பு: ஜெயமங்கள ஸ்தோத்திரம் நூலில், ராமர் ஸ்தோத்திரம் என்ற தலைப்பில் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us