Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

ADDED : மார் 17, 2015 12:24 PM


Google News
Latest Tamil News
நமோஸ்து நிர்ணித்ர ஸிதேதராம்புஜ

ப்ரபோபமே யாங்க மரீசிமஞ்சரி!

நமோஸ்து நம்ராபிமத ப்ரதாயிகே

நமோ நமஸ்தே த்வகிலாண்ட நாயிகே!!

பொருள்: மலர்ந்த செந்தாமரை மலர் போல பிரகாசம் கொண்டவளே! வழிபட்டவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவளே! எல்லா உலகங்களுக்கும் நாயகியே! அகிலாண்டேஸ்வரித் தாயே! உன்னை வணங்குகிறேன்.

குறிப்பு: பிரம்மாவால் பாடப்பட்ட அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திரத்தில் உள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us