ADDED : மே 09, 2020 05:47 PM

ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம்
ந ஜாநாமி சப்தம் ந ஜாநாமி சார்த்தம்!
சதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந் நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்!!
பொருள்: சொல்லையோ, அதன் பொருளையோ நான் அறிந்ததில்லை. உரைநடை, செய்யுளை நான் எழுதிப் பழகியதில்லை. ஆனால், முருகனே என் நெஞ்சில் குடியிருக்கிறான். அதனால் எனது வாயில் புறப்படும் சொற்கள் எல்லாம் பொருள் சிறப்புடன் விளங்கி வியப்பில் ஆழ்த்துகின்றன.