Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

ADDED : பிப் 28, 2020 01:01 PM


Google News
Latest Tamil News
கல்பத்ருமை ரபிமத ப்ரதி பாதனஷேு

காருண்ய வாரிதி பிரம்ப பவத்கடாைக்ஷ!

ஆலோகய த்ரிபுர ஸுந்தரி மாமனாதம்

த்வய்யேவ பக்தி பரிதம் த்வயி பத்த த்ருஷ்ணாம்!!

பொருள்:

திரிபுரசுந்தரி தாயே! வேண்டிய வரங்களை கொடுக்கும் கற்பக விருட்சம் போன்றவளே! கருணைக்கடலே! உன்னிடத்தில் அளவற்ற பக்தியும், அன்பும் கொண்டவனுமான என்னை கடைக்கண்களால் அருள்புரிவாயாக!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us