ADDED : பிப் 18, 2020 03:17 PM

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ
மஹா தந்தி வக்த்ராபி பஞ்சா ஸ்யமான்யா!
விதீந்த்ராதிம்ருக்யா கணேஸாபிதானா
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி!!
பொருள்: எப்போதும் குழந்தை வடிவமுடையவரே! இடையூறுகளைக் களைபவரே! மலையினை பிளக்கும் வலிமை கொண்டவரே! பெரிய யானை முகம் உடையவரே! பரமேஸ்வரன் என்னும் சிங்கத்தால் விரும்பப்படுபவரே! தேவர்களால் வணங்கப்படுபவரே! கணேச மூர்த்தியே! எனக்கு மங்களம் அருள்வீராக!