ADDED : ஜன 10, 2020 09:39 AM

பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி பரேஸாய நமோநம:
அண்டயோனே மஹாஸாசுஷின் ஆதித்யாய நமோநம:
கமலாஸன தேவேஸ பானு மூா்த்தே நமோநம:
தர்ம மூர்த்தே தயாமூா்த்தே தத்வமூர்த்தே நமோநம:
பொருள்: கையில் தாமரையைக் கொண்டவரே! ஜோதி வடிவானவரே! பரமேஸ்வரரான உமக்கு நமஸ்காரம். அண்டங்களை ஆள்பவரே! அனைத்திற்கும் சாட்சியாக இருப்பவரே! தாமரை ஆசனம் கொண்டவரே! பானுமூர்த்தி என அழைக்கப்படுபவரே! தர்மம், கருணைக்கு இருப்பிடமானவரே! தத்துவங்களின் வடிவானவருமான சூரியனுக்கு நமஸ்காரம்.