Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

ADDED : டிச 06, 2019 10:41 AM


Google News
Latest Tamil News
வஜ்ரதம்ஷ்ட்ரம் த்ரிநயனம் காலகண்ட மரிந்தமம்!

ஸஹஸ்ரகர மத்யுக்ரம் வந்தே ஸம்புமுமாபதிம்!!

பொருள்: வஜ்ராயுதம் போல கோரைப் பற்கள் கொண்டவரே! முக்கண்ணரே! ஆலகால விஷத்தை கழுத்தில் தாங்கியவரே! எதிரிகளை அழிப்பவரே! ஆயிரம் கைகள் உடையவரே! உக்ரமூர்த்தியே! உமையவளின் கணவரான பரமசிவனே! உம்மை வணங்குகிறேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us