ADDED : மே 19, 2019 08:26 AM

மஹாம்போதி தீரே மஹா பாப சோரே
முநீந்த்ராநுகூலே ஸுகந்தாக்ய சைலே!
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா வஸந்தம்
ஜநார்த்திம் ஹரந்தம் ச்ரயோமோ குஹம்தம்!!
பொருள்: பெரும் பாவத்தை எல்லாம் போக்கும் செந்துாரில் வாழ்பவனே! தவத்தில் சிறந்த ஞானியருக்கு அருள்புரிபவனே! மலைக்குகையில் வசிக்கும் குகனே! பிரகாசம் மிக்கவனே! துன்பம் போக்கும் முருகனே! உன்னைச் சரணடைகிறேன்.