Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ADDED : ஏப் 17, 2020 12:19 PM


Google News
Latest Tamil News
நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந!ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:!!தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர!அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:!!

பொருள்: ஞான வாழ்வில் ஈடுபடுபவன் தனக்குரிய கடமையைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் எந்தவித பயனும் இல்லை. எந்த ஒரு உயிரிடமும் எவ்வித தொடர்பு அவனுக்கு இருக்காது. ஆகவே பற்று இல்லாமல் கடமையை சரிவரச் செய்து வருபவன் கடவுளை அடையும் பேறு பெறுவான்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us