ADDED : மார் 12, 2020 02:49 PM

ஸ்லோகம்
இந்த்ரியஸ்யேந்த் ரியஸ்யார்தே ராகத்வேஷெள வ்யவஸ்திதெள!
தயோர்ந வஸமாகச்சேத் தெள ஹ்யஸ்ய பரிபந்தி நெள!!
துாமே நாவ்ரியதே வஹ்நிர் யதாதர்ஸோ மலேந ச!
யதோல்பே நாவ்ருதோ கர்பஸ் ததா தேநேத மாவ்ருதம்!!
பொருள்:
ஐம்புலன்களால் நாம் அனுபவிக்கும் பொருட்களால் மனதில் விருப்பு, வெறுப்பு உண்டாகிறது. இதில் சிக்காமல் நடு நிலையுடன் நடக்க வேண்டும். ஏனெனில் இந்த இரு குணங்களும் நமக்கு இடையூறு செய்யும் பகைவர்கள்.
புகையால் நெருப்பும், அழுக்கால் கண்ணாடியும், கருப்பையால் கருவும் மறைக்கப்படுவது போல காமம் என்னும் தீயகுணம் ஞானத்தை மறைக்கிறது.