Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

ADDED : ஜூன் 23, 2015 11:56 AM


Google News
Latest Tamil News
1. உடுப்பி கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்த மகான்.........

மத்வாச்சாரியார்

2. திருவேங்கடம் (திருப்பதி)என்பதன் பொருள்......

பாவத்தைப் பொசுக்கும் தலம்

3. அகத்தியருக்கு ஹயக்ரீவர் உபதேசித்த மந்திரம்......

லலிதா சகஸ்ர நாமம்

4. சத்ருக்கனனின் தாய்

சுமித்திரை

5. உடம்பை லேசாக மாற்றும் சித்தர்களின் வித்தை......

லகிமா

6. சீதையின் சகோதரி யார்?

ஊர்மிளா

7. ஆழ்வார்கள் பாடிய தலங்களை...... என்பர்

மங்களாசாசனம்(பாடல்)பெற்ற தலம்

8. 80வயது அடைந்தவரை..... என குறிப்பிடுவர்.

ஆயிரம் பிறை கண்டவர்

9. ஞானசம்பந்தர் பாடிய முதல் பாடல்.......

தோடுடைய செவியன்

10. விநாயகருக்குரிய கிழமை விரதங்கள்........

செவ்வாய் விரதம், வெள்ளி விரதம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us