Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

ADDED : மே 05, 2015 03:50 PM


Google News
Latest Tamil News
1. திருப்பதி மலையில் கோயில் அருகிலுள்ள தீர்த்தம்.....சுவாமி புஷ்கரணி

2. திருமங்கையாழ்வாரின் மனைவி........குமுதவல்லி

3. கண்ணனால் கொல்லப்பட்ட குதிரை வடிவ அசுரன்..........கேசி

4. கொன்றை வேந்தன் என்பது யாரைக் குறிக்கும்?சிவபெருமான் (கொன்றை மலர் சூடியவர்)

5. ஆயர்பாடியில் வாழ்ந்த கோபியரின் எண்ணிக்கை........16,100

6. நம்மாழ்வாருக்கு பெற்றோர் இட்டபெயர்...சடகோபன்

7. பாவம் செய்தவரைத் தண்டிக்கும் பூதம்.......சதுக்கப் பூதம்

8. உள்ளம் கவர் கள்வன் என சிவனைப் பாடியவர்.......ஞானசம்பந்தர்

9. முத்தைத்தரு பாடலின் ராகம்........சண்முகப்பிரியா

10. திருப்புகழ் பாட அருணகிரிநாதருக்கு முருகன் எடுத்துக் கொடுத்த அடி.......முத்தைத்தரு




      Our Apps Available On




      Dinamalar

      Follow us