Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

ADDED : மார் 25, 2015 10:48 AM


Google News
Latest Tamil News
1. விஷ்ணு ராமராக அவதரித்த காலம்.....

திரேதாயுகம்

2. ராமர் ஏந்தி நிற்கும் வில்லின் பெயர்.....

கோதண்டம்

3. தசரதரின் நண்பரான கழுகு அரசன்.....

ஜடாயு

4. ராமர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்?

சூரிய வம்சம்

5. ராமர், லவகுசர்களின் குரு........

வால்மீகி

6. ராமரின் தாய்.........

கோசலை

7. கோதாவரி நதிக்கரையில் ராமர் தங்கிய இடம்......

பஞ்சவடி

8. அசோகவனத்து சீதையிடம் அனுமன் கொடுத்தது.......

கணையாழி(ராமன் மோதிரம்)

9. சீதையின் தந்தை ஜனகர்... தாய் யார்?

சுனைநா

10. ராமரின் இரண்டு பிள்ளைகள்....

லவன், குசன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us