Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

ADDED : மார் 03, 2015 04:21 PM


Google News
Latest Tamil News
1. கும்பகோணம் மகாமக குளத்தின் பரப்பு......

20 ஏக்கர்

2. ......... படித்துறைகள் மகாமக குளத்தில் உள்ளன.

16

3. தேவாரப் பாடலில் கும்பகோணம் .....என வழங்கப்படுகிறது

குடமூக்கு

4. மாமாங்கம் என்றால் என்ன?

மாமாகம் என்பதே மாமாங்கம் ஆனது. பாவநீக்கம் என பொருள்.

5. மகாமக குளத்தின் அமைப்பு ........ போல காட்சியளிக்கும்

குடம்

6. ......... தீர்த்தங்கள் மகாமககுளத்தில் இருப்பதாக ஐதீகம்.

66 கோடி

7. மாசி மகத்தன்று தீர்த்தவாரி காணும் சிவன்.......

கும்பேஸ்வரர்

8. நவநதிகளான நவகன்னியரால் பூஜிக்கப்பட்ட சிவன்......

கும்பகோணம் காசி விஸ்வநாதர்(மகாமக குளத்தின் வடகரை கோயில்)

9. கும்பேஸ்வரர் கோயிலில் அருள் புரியும் அம்பிகை........

மங்கள நாயகி

10. மகாமகம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்?

12 ஆண்டுகள் (கடைசியாக 2004, அடுத்து 2016)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us