Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

ADDED : பிப் 03, 2015 11:39 AM


Google News
1. முருகு என்ற சொல்லின் பொருள்.......

அழகு

2. சடாக்ஷரம் என்னும் முருக மந்திரம்......

ஓம் சரவணபவ

3. அருணகிரிநாதர் கிளி வடிவில் பாடிய துதி.......

கந்தரனுபூதி

4. முருகனுக்குரிய வாகனங்கள்......

மயில், ஆடு, யானை

5. காளிதாசர் இயற்றிய முருகனின் வரலாறு........

குமார சம்பவம்

6. முருகனை மணப்பதற்காக தவம் செய்த இருவர்......

அமிர்தவல்லி, சுந்தரவல்லி

7. சூரவதத்தில் முருகன் வேலினால் பிளந்த மலை...

கிரவுஞ்சகிரி

8. தேவராய சுவாமிகளால் பாடப்பட்ட முருகன் பாடல்.......

கந்தசஷ்டி கவசம்

9. திருப்புகழை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர்.......

வள்ளிமலை சுவாமிகள்

10. ஆதிசங்கரர் சுப்பிரமணிய புஜங்கம் பாடிய தலம்......

திருச்செந்தூர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us