Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

ADDED : ஜன 20, 2015 04:05 PM


Google News
1. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடியவர்...

குமரகுருபரர்

2. மதுரையில் நடராஜர் கால்மாறி ஆடியதை ..........தாண்டவம் என்பர்.

சொக்கத் தாண்டவம்

3. தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கும் மரம்.........

கல்லால மரம்

4. ஆளுடைய நம்பி என்று குறிப்பிடப்படுவர்..........

சுந்தரர்

5. மாணிக்கவாசகருக்கு சிவன் குருநாதராக காட்சியளித்த தலம்........

திருப்பெருந்துறை (ஆவுடையார் கோவில்)

6. திருக்கச்சி நம்பிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர்......

கஜேந்திரதாசர்

7. நித்யசூரிகள் என்பதன் பொருள்......

எப்போதும் விஷ்ணுவுக்கு சேவை செய்பவர்கள்

8. ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்த மகாபுருஷர்......

ராமானுஜர்

9. கம்பராமாயணத்திலுள்ள காண்டம், படலம் எத்தனை?

ஆறு காண்டம், 127 படலங்கள்

10. திருமால் மீது அஷ்டப்பிரபந்தம் என்னும் எட்டுநூல்களை எழுதியவர்........

பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us