ADDED : ஜன 23, 2020 03:01 PM

1. தமிழகத்தில் உள்ள ஜோதிர்லிங்கத் தலம் .........
ராமேஸ்வரம்
2. சிவனின் அருவுருவ வடிவம் ..........
லிங்கத் திருமேனி
3. 'ஏலாப்பொய் உரைப்பான்' என்பவர் யார்........
கிருஷ்ணர்
4.வள்ளலார் வடலுாரில் நிறுவிய சபை..........
சத்திய ஞானசபை
5. அத்திரி மகரிஷிக்கும், அனுசூயாவுக்கும் பிறந்தவர்..........
தத்தாத்ரேயர்
6. நவக்கிரகங்களில் புதனுக்குரிய தலம்...........
திருவெண்காடு (நாகை மாவட்டம்)
7. வியாசரின் பெற்றோர்..............
பராசரர், சத்தியவதி
8. திருப்புகழின் பெருமையை உலகறியச் செய்தவர்.................
வள்ளிமலை சுவாமிகள்
9. சிவனின் ஐந்து முகங்களில் மேல் நோக்கிய முகம்.............
ஈசான முகம்
10. கருடன் என்பதன் பொருள்.................
சிறகுகளை உடையவர்