Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : மே 26, 2019 08:39 AM


Google News
Latest Tamil News
1. குரு வடிவாகத் திகழும் சிவபெருமான்............

தட்சிணாமூர்த்தி

2. திருமுருகாற்றுப்படையை எழுதியவர்............

நக்கீரர்

3. ஸ்துால லிங்கம் என அழைக்கப்படுவது............

கோபுரம்

4. துவஜ ஸ்தம்பம் என்று எதைச் சொல்வர்

கொடிமரம்

5. கடவுளை எஜமானராகவே கருதும் வழிபாடு........

தாச மார்க்கம்

6. சிவனடியார்களான நாயன்மார்களின் எண்ணிக்கை.......

63

7. பிரணவ மந்திரம் என குறிப்பிடப்படுவது.........

ஓம்

8. தட்சிணாமூர்த்தியின் வலது கை காட்டும் முத்திரை.......

சின்முத்திரை

9. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர்........

மருள் நீக்கியார்

10. கஜமுகாசுரன் என்னும் யானைமுக அரக்கனை கொன்றவர்...

விநாயகர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us