Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : ஏப் 19, 2019 02:52 PM


Google News
1. வேதங்களில் பழமையானது.........

ரிக்வேதம்

2. நாரதர் கையிலுள்ள வீணை..........

மஹதி

3. குருக்ஷேத்திரம் எந்த மாநிலத்தில் உள்ளது

ஹரியானா

4. துரியோதனனின் சகோதரி.........

துச்சளை

5. பஞ்ச பாண்டவர்களில் வாயுவின் மைந்தன்.........

பீமன்

6. சிவபெருமான் ஆடும் நடனத்தின் பெயர்......

தாண்டவம்

7. ஆழ்வார்களின் சிறந்தவராக கருதப்படுபவர்...........

நம்மாழ்வார்

8. கவுசிகன் என அழைக்கப்படும் முனிவர்..........

விஸ்வாமித்திரர்

9. திருப்பதி மலையில் சமாதியான சித்தர்...........

கொங்கணர்

10. தாமிரசபை என அழைக்கப்படும் தலம்..........

நெல்லை நெல்லையப்பர்கோயில்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us