Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : ஏப் 13, 2019 10:02 AM


Google News
Latest Tamil News
1. 'சிறையிருந்தவள் ஏற்றம்' எனப்படும் காவியம்...........

ராமாயணம்

2. ராமபிரான் பூலோகத்தில் வாழ்ந்த ஆண்டுகள்.......

11ஆயிரம் ஆண்டுகள்

3. ராம பட்டாபிஷேகத்தில் சிம்மாசனத்தை தாங்கியவர்.......

ஆஞ்சநேயர்

4. .......... நதியின் கரையில் அயோத்தி நகரம் உள்ளது.

சரயு

5. ராம பட்டாபிஷேகத்தில் அனுமனுக்கு கிடைத்த பரிசு..........

முத்து மாலை

6. ராம நாமத்தை இடைவிடாமல் ஜபித்த வேடன்.......

ரத்னாகரன் (வால்மீகி)

7. வால்மீகி என்பதன் பொருள்.........

புற்றில் இருந்து வந்தவர்

8. மிதிலையில் பிறந்ததால் சீதைக்கு .......... என்று பெயர்

மைதிலி

9. கம்பருக்கு பொருளுதவி செய்த வள்ளல்..........

சடையப்பர்

10. ராமபக்தியில் ஈடுபட்ட ஆழ்வார்..........

குலசேகராழ்வார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us