ADDED : ஏப் 13, 2019 10:02 AM

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்.
பொருள்: ராம என்னும் இரண்டு எழுத்தைச் சொல்பவர்களுக்கு நன்மையும், செல்வ வளமும் நாள்தோறும் கிடைக்கும். தீமையும், பாவமும் அழிந்து போகும். பிறவி, மரணம் இரண்டும் நீங்கி பிறவிச் சுழலில் இருந்து விடுபடலாம்.