ADDED : மார் 20, 2020 10:17 AM

துாயவன் துாயவெண்ணீறு மேனிமேல்
பாயவன் பாயபைஞ்ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவன் ஏனைசெயுந் தன்மை என்கொலோ
பொருள்: துாய்மையின் இருப்பிடமே! வெண்மையான திருநீற்றினை மேனியில் பூசியிருப்பவனே! பசுமையான வாழை மரங்கள் நிறைந்த திருப்பைஞ்ஞீலி என்னும் தலத்தை கோயிலாகக் கொண்ட சிவனே! மூங்கிலைப் போன்ற தோள்களைப் பெற்ற பார்வதியை தன் மேனியில் பாகமாகக் கொண்டவனே! நீ என்னை ஆட்கொண்ட தன்மையை என்னவென்று சொல்வேன்?