Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பேச்சாற்றல் பெருக...

பேச்சாற்றல் பெருக...

பேச்சாற்றல் பெருக...

பேச்சாற்றல் பெருக...

ADDED : அக் 20, 2023 05:33 PM


Google News
Latest Tamil News
* ரிக் வேதத்தில் 'அம்பிதமே நதீதமே தேவிதமே சரஸ்வதி அப்ரசஸ்தா இவ ஸ்மஸி ப்ரசஸ்திம் அம்ப நஸ் க்ருதி' என்னும் மந்திரம் சரஸ்வதியை கரம் கூப்பித் தொழுது பேச்சாற்றலைத் தரும்படி வேண்டுகிறது.

* சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரரை பார்வதி மட்டுமல்ல... சரஸ்வதியும் இந்திராணியும் வழிபட்டுள்ளனர்.

* சரஸ்வதீஸ்வரர், காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் என்ற பெயருடைய லிங்கங்களை திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை தலத்தில் நிறுவி சரஸ்வதி வழிபாடு செய்துள்ளார்.

* விநாயகர், அனுமனை வழிபட சரஸ்வதியின் அருள் கிடைக்கும்.

* சரஸ்வதிதேவிக்குரிய திதியாக சப்தமி, அஷ்டமி, தசமி திதியை சொல்வர்.

* கர்நாடகாவில் சிருங்கேரி, கடக் என்னும் இடங்களிலும், ஆந்திராவில் பசர என்னும் இடத்திலும் தனிக்கோயில் உள்ளது.

* காஷ்மீரின் தக்த்-இ-சுலைமான் மலையில் சரஸ்வதிக்குரிய கோயில் 'சர்வஜ்ன பீத' என்று அழைக்கப்படுகிறது.

* திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் நாடுகளிலும் 'பென்சய்-டென்' எனும் பெயரில் சரஸ்வதி அருள் செய்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us