Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/தொடர்ந்து செய்யுங்க சுபிட்சம் பெறுங்க...

தொடர்ந்து செய்யுங்க சுபிட்சம் பெறுங்க...

தொடர்ந்து செய்யுங்க சுபிட்சம் பெறுங்க...

தொடர்ந்து செய்யுங்க சுபிட்சம் பெறுங்க...

ADDED : ஆக 21, 2023 03:15 PM


Google News
வெள்ளிக்கிழமை, பூர நட்சத்திரநாள், பவுர்ணமிதினம் போன்ற நாட்களில் வீட்டுபூஜை அறையில் லட்சுமி படத்தை அலங்கரித்து வெற்றிலை,பாக்கு தாம்பூலம் வைத்து பழம், தேங்காய் படைத்து பின்வரும் பதினாறு மந்திரங்களை தொடர்ந்து சொல்லுங்க. சுபிட்சமாக வாழுங்கள்.

ஓம் ஆனந்த நிலையே போற்றி

ஓம் கடைக்கண்ணால் பார்ப்பவளே போற்றி

ஓம் காலத்தின் வடிவே போற்றி

ஓம் கவலை தீர்ப்பாய் போற்றி

ஓம் யோக சக்தியே போற்றி

ஓம் தர்மம் காப்பவளே போற்றி

ஓம் தயை உடையவளே போற்றி

ஓம் மங்கலம் அருள்வாய் போற்றி

ஓம் திருமகள் வடிவே போற்றி

ஓம் ஒளி கொடுக்கும் சக்தியே போற்றி

ஓம் எங்கும் நிறைந்த ஏகாந்த சக்தியே போற்றி

ஓம் ஏற்றத்தின் நாயகியே போற்றி

ஓம் தனவளம் தருவாய் போற்றி

ஓம் பலம் தரும் பராசக்தியே போற்றி

ஓம் பரவெளிநிறைந்தாய் போற்றி

ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி போற்றி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us