ADDED : மே 17, 2024 07:51 AM

* கர்நாடகாவில் குக்கே சுப்பிரமணியர் கோயிலில் 'நாக சுப்பிரமணியர்' என்னும் பெயரில் முருகனை வழிபடுகின்றனர்.
* அகத்திய முனிவருக்கு முருகப்பெருமான் உபதேசம் செய்த தலம் திருநெல்வேலியில் உள்ள பொதிகை மலை. இங்கு அகத்தியர் பெயரில் அருவியும், அருகில் முருகன் கோயிலும் உள்ளது.
* அறுபடை வீடுகளில் செயற்கையாக அமைக்கப்பட்ட கட்டுமலை சுவாமிமலை. இங்குள்ள 60 படிகளும் 60 தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும்.
* முருகப்பெருமான் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை மணம் புரிந்தார்.
* சுக்கிரதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் திருத்தணி. வெள்ளி அன்று வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.
* கந்தபுராணம் அரங்கேறிய தலம் காஞ்சிபுரம் குமரக்கோட்டம்.
* முருகப்பெருமானின் பெருமைகளை பேசும் சங்கநுால் திருமுருகாற்றுப்படை.
* முருகனடியாரான பாம்பன் சுவாமிகள் அருளிய மந்திரம் குமாரஸ்தவம். இதை தினமும் படித்தால் தோஷம் விலகும்.
* ஞானசக்திக்கும் அசுரசக்திக்கும் இடையே போர் நிகழ்ந்த தலம் திருச்செந்துார்.