Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : ஏப் 26, 2024 01:45 PM


Google News
Latest Tamil News
* தெய்வங்களுக்கு உரிய அஷ்டோத்திரங்கள், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை சொல்வது நாமபாராயணம்.

* நீண்ட ஆயுளுடன் வாழ கிழக்கு நோக்கி சாப்பிடுங்கள்.

* சைவர்கள் சிவசூரியன் என்றும், வைணவர்கள் சூரிய நாராயணர் என்றும் சூரியனை போற்றுகின்றனர்.

* மனமுருகிச் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் உண்டு.

* கடவுளின் திருவடியே கதி என்று இருப்பது சரணாகதி.

* தலைமுடியை காணிக்கையாக கொடுப்பது கடவுளுக்கு முழுமையாக தன்னை கொடுப்பது போலாகும்.

* சுவாமியைப் பிரதட்ணம் வந்தால் மனம் துாய்மை அடையும். அகங்காரம் குறையும்.

* பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயிலுக்கு கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும்.

* பிரசாதம் என்ற சொல்லுக்கு 'மனத்தெளிவு' என பொருள்.

* கொடிமரம், பலிபீடம் முன் சுவாமியை விழுந்து கும்பிட வேண்டும். மற்ற இடங்களில் கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us