Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/முருகனும் திருமுறைகளும்

முருகனும் திருமுறைகளும்

முருகனும் திருமுறைகளும்

முருகனும் திருமுறைகளும்

ADDED : நவ 17, 2023 01:39 PM


Google News
Latest Tamil News
சிவபெருமானுக்குப் பன்னிரு திருமுறைகள் இருப்பது போல முருகப்பெருமானுக்கு பன்னிரு திருமுறைகள் உள்ளன.

* முதல் திருமுறை - திருப்பரங்குன்றம் திருப்புகழ்

* இரண்டாம் திருமுறை - திருச்செந்துார் திருப்புகழ்

* மூன்றாம் திருமுறை - பழநி திருப்புகழ்

* நான்காம் திருமுறை - சுவாமிமலை திருப்புகழ்

* ஐந்தாம் திருமுறை - திருத்தணி திருப்புகழ்

* ஆறாம் திருமுறை - சோலைமலை திருப்புகழ்

* ஏழாம் திருமுறை - பிற தலங்களுக்குரிய திருப்புகழ்

* எட்டாம் திருமுறை - கந்தரலங்காரம், கந்தரந்தாதி

* ஒன்பதாம் திருமுறை - திருவகுப்பு

* பத்தாம் திருமுறை - கந்தரனுபூதி

* பதினோராம் திருமுறை - சங்ககாலத்தில் இருந்து தற்காலம் வரை முருகப்பெருமான் புகழ் பாடும் பாடல்கள்

* பன்னிரண்டாம் திருமுறை - முருகனடியார்கள் வரலாற்றை சொல்லும் சேய்த்தொண்டர் புராணம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us