* வீண் பேச்சு கூடாது; கடமையில் கவனம் செலுத்து; வெற்றி உறுதி.
* பக்தி, பணிவு அவசியம்.
* மகிழ்ச்சி வரும் போது மமதை கூடாது. மமதையால் அழிந்தவர்களை நினைத்துப்பார்.
* உங்கள் மீது அன்பு செலுத்துபவரை அலட்சியம் செய்யாதீர்.
* பிறர் நமக்கு தீமை செய்தாலும் அவருக்கு நாம் தீமை செய்ய கூடாது.
* சாக்கடை என்பது மோசம் தான். அது இல்லாவிட்டால் ஊர் நாசமாகி விடும்.