Dinamalar-Logo
Dinamalar Logo


அன்பு

அன்பு

அன்பு

ADDED : ஜூலை 18, 2024 11:37 AM


Google News
Latest Tamil News
* உங்கள் வாழ்வு உங்களுக்கானது. அதை வேறு யாரும் நிரப்ப முடியாது.

* அடுத்தவரிடம் கொடுக்க கொடுக்க குறையாதது அன்பு.

* ஆணவம் கைவிட்டால் மனதில் அமைதி நிலவும்.

* ஆத்திரப்படாமல் யோசித்தால் நல்ல வழி கிடைக்கும்.

* எந்த சூழலையும் எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் ஏறிய ஏணி எந்த நேரத்திலும் அகற்றப்படலாம்.

* பரம்பரை பணக்காரர்கள் ஆடம்பரமாக வாழ்வதில்லை.

* புது பணக்காரர்களின் ஆர்ப்பாட்டம் தாங்க முடியவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us