Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/தெரியுமா...

தெரியுமா...

தெரியுமா...

தெரியுமா...

ADDED : ஜூலை 18, 2024 12:25 PM


Google News
* மார்ச், செப்டம்பரில் 21, 22, 23 ஆகிய நாட்களில் சுவாமி மீது சூரியஒளி படுவது பார்க்க வேண்டிய ஒன்று

* சிவன் கோயில்களில் கருவறைக்குப் பின் லிங்கோத்பவர் சன்னதி இருக்கும். ஆனால் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார்.

* சங்கரலிங்க சுவாமியை பாம்புச்சாமி என்றும், திருச்செந்துார் முருகப்பெருமானை உப்புச்சாமி என ஆங்கிலேயர் அழைத்தனர்.

* கோமதி சன்னதியில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

* எமபயத்தை போக்கும் துர்கையம்மன் தெற்கு திசை நோக்கி இருக்கிறாள்.

* திங்கள் அன்று பூப்பாவாடையிலும், வெள்ளி அன்று தங்கப்பாவாடையிலும் அம்மனை தரிசிக்கலாம்.

* இங்கு சித்திரை திருவிழா 48 நாட்கள் நடைபெறும்.

* இந்தக் கோயிலுக்கு பின்புறத்தில் பாம்பாட்டி சித்தரின் பீடம் உள்ளது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us