ADDED : ஆக 30, 2024 09:34 AM

* 'வித்' என்றால் 'அறிவு'. சத்தியத்தை அறியச் செய்வதால் வித்தை.
* குளித்த பிறகே காலை உணவு சாப்பிட வேண்டும். குறைந்தளவு உணவை நன்கு மென்று சாப்பிடுவது நல்லது.
* யஜுர் வேதத்தை இரண்டாக பிரிப்பர். அவை சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம். 'சுக்லம்' என்றால் வெளுப்பு. 'கிருஷ்ணம்' என்றால் கறுப்பு.
* கடினமான உழைப்பு, சோம்பல் இரண்டும் நோயை உண்டாக்கும்.
* அதர்வன் என்றால் புரோகிதர். அந்தப் பெயரிலேயே முற்காலத்தில் ஒரு ரிஷி இருந்தார். அவரின் மூலம் வந்ததே அதர்வண வேதம்.n மகாவிஷ்ணுவுக்கு பிடித்தது துளசி. இதை 'பிருந்தா' என்றும் சொல்வர்.
* நவக்கிரகங்களில் ஒருவரான அங்காரகனை செவ்வாயன்று வழிபட்டால் நிலப் பிரச்னை தீரும்.
* பணம், பதவி, செல்வாக்கு என ஆயிரம் இருந்தாலும் பசிக்கும்போது உணவு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுபோல் பக்தர்களுக்கு பிரச்னை என்றதும் ஓடோடி வருபவர் கிருஷ்ணர்.