Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/நல்ல நாள்

நல்ல நாள்

நல்ல நாள்

நல்ல நாள்

ADDED : பிப் 27, 2025 03:06 PM


Google News
Latest Tamil News
அதிகாலையில் நீராடி சூரிய உதயத்தின் போது கிழக்கு நோக்கி வணங்க வேண்டும். அப்போது நெற்றியில் திருநீறு, குங்குமம் இட்டு கீழ்க்கண்ட துதியைச் சொல்லுங்கள். அந்த நாள் முழுவதும் நல்ல நாளாக அமையும்.

* செயலை துாண்டுபவருக்கு வணக்கம்

* போற்றுதலுக்குரியவருக்கு வணக்கம்

* தேவர்க்கெல்லாம் தேவனாக இருப்பவருக்கு வணக்கம்

* அமிழ்தமாக இருப்பவருக்கு வணக்கம்

* உலகின் கண்ணாக இருப்பவருக்கு வணக்கம்

* உலகுக்கு உயிராக இருப்பவருக்கு வணக்கம்

* நண்பனாக இருப்பவருக்கு வணக்கம்

* காலத்தை உண்டாக்குபவருக்கு வணக்கம்

* பகலை உருவாக்குபவருக்கு வணக்கம்

* ஒளியை உண்டாக்குபவருக்கு வணக்கம்

* வானத்தில் சஞ்சரிப்பவருக்கு வணக்கம்

* மாறுதலைச் செய்பவருக்கு வணக்கம்

* பரமாத்மனுக்கு வணக்கம்

* அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவருக்கு வணக்கம்

* வெளிச்சமாக இருப்பவருக்கு வணக்கம்

* அனைத்தையும் தன்னுள் அடக்கியவருக்கு வணக்கம்

* அளப்பரிய ஒளியுடையவருக்கு வணக்கம்

* கதிரை உடையவருக்கு வணக்கம்

* கண்கண்ட தெய்வமாக இருப்பவருக்கு வணக்கம்

* பத்துத் திக்குகளிலும் ஒளிவீசுபவருக்கு வணக்கம்

* செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு வணக்கம்

* பிரபையை உண்டு பண்ணுகிறவருக்கு வணக்கம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us