ADDED : பிப் 20, 2025 08:41 AM

பிப்.21 மாசி 9: திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். மதுரை அழகர் கோவில் சுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. திருத்தணி முருகன் கிளி வாகனம்.
பிப்.22 மாசி 10: ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் வெள்ளி யானை வாகனம். திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் திருமஞ்சனம்.
பிப்.23 மாசி 11: முகூர்த்த நாள். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. வேதாரண்யம் சிவன் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம்.
பிப்.24 மாசி 12: ஏகாதசி விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம். அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். காரிநாயனார் குருபூஜை.
பிப்.25 மாசி 13: திருவோண விரதம். பிரதோஷம். கோயம்புத்துார் கோனியம்மன் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீசைலம், திருவைகாவூர், காளஹஸ்தி, திருக்கோகர்ணம் சிவன் சேஷ வாகனம்.
பிப்.26 மாசி 14: முகூர்த்த நாள். மகாசிவராத்திரி. பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடியருளிய லீலை. லிங்கோத்பவ தரிசனம். மூங்கிலணை காமாட்சி திருவிழா. ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு.
பிப்.27 மாசி 15: அமாவாசை. வேதாரண்யம் சிவன் புறப்பாடு. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தெப்பம். கரிநாள்.