Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/ஆடி அம்மன் தரிசனம்!

ஆடி அம்மன் தரிசனம்!

ஆடி அம்மன் தரிசனம்!

ஆடி அம்மன் தரிசனம்!

ADDED : ஜூலை 21, 2015 12:08 PM


Google News
Latest Tamil News
ஆடி மாதத்தில் அம்மன் தரிசனம் விசேஷம். வாசகர்களின் வசதிக்காக தமிழகத்திலுள்ள முக்கிய அம்மன் கோயில்களின் பட்டியலைத் தந்துள்ளோம்.

01. முண்டகக் கண்ணியம்மன் - மயிலாப்பூர், சென்னை - 044 - 2498 1893, 2498 6583

02. காளிகாம்பாள் - தம்பு செட்டித்தெரு, சென்னை - 044 - 2522 9624, 2521 6246

03. அரைக்காசு அம்மன் - ரத்னமங்கலம் (வண்டலூர் அருகில்) - 94440 20084, 044 - 2431 4575

04. மதுரகாளியம்மன் - பெருங்களத்தூர், சென்னை - 044 - 2276 2755

05. காமாட்சியம்மன் - காஞ்சிபுரம் - 044 - 2722 2609

06. காமாட்சியம்மன் - மாங்காடு - 044 - 2627 2053, 2649 5883

07. ஆதிகாமாட்சி - காஞ்சிபுரம் - 044 - 2722 2609

08. ஆதிபராசக்தி - மேல்மருவத்தூர் - 044 - 2752 9217

09. தேவிகருமாரியம்மன் - திருவேற்காடு - 044 - 2680 0430, 2680 0487

10. லட்சுமி நாராயணி - ஸ்ரீபுரம், வேலூர் - 0416-227 1855

11. பாலா - நெமிலி (அரக்கோணம் அருகில்) - 99941 18044, 04177 - 247 216

12. ரேணுகாம்பாள் - படைவேடு (திருவண்ணாமலை) - 04181 - 248 224, 248 424

13. தில்லைக்காளி - சிதம்பரம் - 04144 - 230 251

14. காயத்ரியம்மன் - சிதம்பரம் - 04144 - 223 450

15. கிலியாளம்மன் - பெரியகுமட்டி (சிதம்பரம் அருகில்) - 04144 - 223 500

16. காத்தாயியம்மன் - வளவாற்றங்கரை, காட்டுமன்னார்கோயில் - 99424 44928

17. லலிதாசெல்வாம்பிகை - செஞ்சி செல்லப்பிராட்டி - 99435 81914, 94440 67172

18. அங்காளபரமேஸ்வரி - மேல்மலையனூர் (திருவண்ணாமலை) - 04145 - 234 291

19. கோட்டை மாரியம்மன் - சேலம் - 0427 - 226 7845

20. மாரியம்மன் - ராசிபுரம் - 04287 - 220 411

21. மாரியம்மன் - பண்ணாரி, ஈரோடு - 04295 - 243 366, 243 442

22. கொண்டத்துக் காளியம்மன் - பாரியூர், கோபிசெட்டிபாளையம் - 04285 - 222 010

23. சீதேவியம்மன் - காஞ்சிக்கோயில் (ஈரோடு அருகில்) - 96550 99100

24. மாரியம்மன் - கொழுமம் (பழநி அருகில்) - 04252 - 278 001

25. வனபத்ரகாளி - மேட்டுப்பாளையம் - 04254 - 222 286

26. மாசாணியம்மன் - பொள்ளாச்சி, ஆனைமலை - 04253 - 282 337,

27. தண்டு மாரியம்மன் - கோயம்புத்தூர் - 0422 - 230 0360, 230 4106

28. கோணியம்மன் - கோயம்புத்தூர் - 0422 - 239 6821, 239 0150

29. மாரியம்மன் - சூலக்கல்(பொள்ளாச்சி அருகில்) - 04259 - 246 246

30. செல்லாண்டியம்மன் - சிங்காநல்லூர், கோவை - 94861 20464

31. அங்காளம்மன் - முத்தனம்பாளையம், திருப்பூர் - 0421 - 220 3926, 224 0412

32. கோட்டைமாரியம்மன் - திருப்பூர் - 0421 - 247 2200, 248 4141

33. செல்லாண்டியம்மன் - திருப்பூர் - 97511 40515

34. சந்தைக்கடை மாரியம்மன் - ஊட்டி - 0423 - 244 2754

35. தந்தி மாரியம்மன் - குன்னூர் - 0423 - 223 8686

36. மாரியம்மன் - சமயபுரம் - 0431 - 207 0460,

37. வெக்காளியம்மன் - உறையூர், திருச்சி - 0431 - 276 1869

38. ஆதிமாரியம்மன் - எஸ்.கண்ணனூர்(சமயபுரம்) - 0431 - 207 0460, 267 0460

39. மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்(பெரம்பலூர்) - 04328 - 291 375

40. அருங்கரையம்மன் - கரூர் - 04320 - 233 344, 233 334

41. புவனேஸ்வரி - புதுக்கோட்டை - 04322 - 221 440

42. மாரியம்மன் - புன்னைநல்லூர், தஞ்சாவூர் - 04362 - 267 740

43. பிரத்யங்கிராதேவி - ஐயாவாடி (கும்பகோணம்) - 0435 - 246 3414

44. வனதுர்கா பரமேஸ்வரி - கதிராமங்கலம் (கும்பகோணம்) - 04364 - 232 344,

45. மாரியம்மன் - வலங்கைமான் (திருவாரூர்) - 04374 - 264 575

46. மீனாட்சியம்மன் - மதுரை - 0452 - 234 9868

47. செல்லத்தம்மன் (கண்ணகி) - சிம்மக்கல், மதுரை - 98655 82272

48. வண்டியூர் மாரியம்மன் - மதுரை - 0452 - 231 1475

49. ஜெனகை மாரியம்மன் - சோழவந்தான் - 04543 - 260 086

50. கோட்டை மாரியம்மன் - திண்டுக்கல் - 0451- 242 7267

51. மாரியம்மன் - நத்தம் - 86082 00737

52. ராஜகாளியம்மன் - தெத்துப்பட்டி, திண்டுக்கல் - 99421 29444

53. முத்தாலம்மன் - அகரம், தாடிக்கொம்பு - 98657 72875

54. கவுமாரியம்மன் ௦- வீரபாண்டி,தேனி - 04546 - 246 242

55. மூங்கிலணை காமாட்சி - தேவதானப்பட்டி,தேனி - 04556 - 235 511

56. முத்தாலபரமேஸ்வரி - பரமக்குடி - 04564 - 229 640

57. உலகநாயகியம்மன் - தேவிபட்டினம், ராமநாதபுரம் - 04567 - 221 213

58. கொப்புடைநாயகி - காரைக்குடி - 04565 - 243 8861

59. பாகம்பிரியாள் - திருவெற்றியூர்,சிவகங்கை - 04561 - 257 201

60. வெட்டுடையார் காளி - கொல்லங்குடி, சிவகங்கை - 90479 28314,

61. பத்ரகாளியம்மன் - மடப்புரம், சிவகங்கை - 04575 - 272 411

62. கண்ணுடையநாயகி - நாட்டரசன்கோட்டை - 04575 - 234 220

63. முத்துமாரியம்மன் - தாயமங்கலம் - 04564 - 206 614

64. மாரியம்மன் - இருக்கன்குடி, சாத்தூர் - 04562 - 259 614,

65. பிட்டாபுரத்தம்மன் - திருநெல்வேலி டவுன் - 0462 - 233 9910

66. முத்தாரம்மன் - குலசேகரபட்டினம், தூத்துக்குடி - 04639 - 250 355, 94420 52140

67. செண்பகவல்லியம்மன் - கோவில்பட்டி - 94431 14765

68. வெக்காளியம்மன் - சிந்தலக்கரை - 94431 71466

69. பகவதியம்மன் - கன்னியாகுமரி - 04652 - 246 223

70. பகவதியம்மன் - மண்டைக்காடு - 04651 - 222 596

71. இசக்கியம்மன் - முப்பந்தல் - 04652- 262 533

72. அங்காளம்மன் - புதுச்சேரி - 0413 - 233 2456

73. பிரத்யங்கிராதேவி - முரட்டாண்டி, புதுச்சேரி - 94884 83268

74. செங்கழுநீர் அம்மன் - வீராம்பட்டினம், புதுச்சேரி - 94435 36566

75. வக்ரகாளி - திருவக்கரை - 0414 - 268 8949

76. முத்துமாரியம்மன் - புதுச்சேரி - 0413 - 234 1846

77. நாகாத்தம்மன் - நைனார்மண்டபம் - 94420 67999

78. காமாட்சியம்மன் - புதுச்சேரி - 0413 - 222 4567




      Our Apps Available On




      Dinamalar

      Follow us