ADDED : அக் 27, 2023 11:18 AM
உங்கள் வாழ்க்கை முறைகளை அடுத்தவருடைய வாழ்க்கையுடன் ஒப்பிடாதீர். அடுத்தவர் வாழ்க்கையில் அவர் என்ன செய்தார் என்பது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு போதும் பயன்தராது. மேலும்,அவர் அடைந்த வெற்றியை பற்றி நீங்கள் சிந்திப்பதில் எந்த பயனும் இல்லை. நீங்கள் நீங்களாக இருங்கள். அதிலிருந்து தடைகளை முறியடிக்கும் ஆற்றல் தானாக உங்களுக்கு வரும்.