ADDED : அக் 27, 2023 11:19 AM
உங்கள் மனம் ஒழுங்காக இருக்க வேண்டுமானால் அதற்கு உங்கள் உடல் பலமாக இருக்க வேண்டும் , எந்த செயலையும் திறம்பட செய்ய உடல் வலிமை தேவை. அப்போது தான் அச்செயலை நுாறு மடங்கு வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். எனவே உங்கள் உடலின் மீது அக்கறை காட்டுங்கள்.
பொருத்தமான உறக்கம், அதிகாலை உடற்பயிற்சி, ஜெபம் செய்தல், நல்ல உணவுகளை உண்ணுதல் போன்றவற்றை கடைப்பிடித்தாலே போதும். உங்களுக்கு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.
பொருத்தமான உறக்கம், அதிகாலை உடற்பயிற்சி, ஜெபம் செய்தல், நல்ல உணவுகளை உண்ணுதல் போன்றவற்றை கடைப்பிடித்தாலே போதும். உங்களுக்கு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.