ADDED : அக் 20, 2023 05:29 PM
பசுவே எல்லோரும் உன்னை புகழ்கிறார்கள்.அவர்களுக்கு நான் மாமிசமாகவும் அதிக கொழுப்பையும் தருகிறேன் ஆனால் என்னை யாரும் புகழ மாட்டேன் என்கிறார்கள் எனக் கேட்டது பன்றி. எதை செய்தாலும் உயிரோடு இருக்கும் போது செய்து பார் புகழ் தானாக வரும் என்றது பசு.