மற்றவர்களின் முகம் பார்த்து சிலர் பேசமாட்டார்கள். இவர்கள் நிலைத்த புத்தி கொண்டவராக இருக்க முடியாது. ஒரு செயலில் ஆழ்ந்து ஈடுபடாமல் தடுமாறும் இயல்பு கொண்டவர்கள்.
யாரிடம் பேசினாலும் நேருக்கு நேராக கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களின் உண்மையான இயல்பு புரியும். நீரின்றி வாடும் செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றினால் அதனிடம் ஒரு மலர்ச்சி தெரியும். எப்போது தண்ணீர் ஊற்ற வருவீர்கள் என அது காத்திருக்கும். அதுபோலவே நேருக்கு நேராகப் பார்த்து பேசுவோரை எதிர்பார்த்து மற்றவர்கள் காத்திருப்பர்.