ADDED : மே 17, 2024 07:57 AM
அதிகாலையில் விழித்தல், விடாமுயற்சி இரண்டும் வெற்றியாளருக்கு கண்கள் போன்றவை என்கிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.
* இரை தேடிச் செல்வதற்காக பறவைகள் அதிகாலையில் கண்விழிக்கும். அதுபோல் மனிதனும் அதிகாலையில் எழுந்து பணிகளில் அக்கறையுடன் ஈடுபட வேண்டும்.
* முதுமை அடைந்த பின் கழுகு மலைப்பகுதிக்கு செல்லும். இறகுகள், நகங்களைத் தன் அலகால் அகற்றும். கடைசியில் பாறையில் மோதி அலகையும் உடைக்கும். இறகுகள், அலகு வளரும் வரை காத்திருக்கும். அதன்பின் விடாமுயற்சியுடன் வாழ்வைத் தொடங்கும்