ADDED : ஜன 19, 2024 01:59 PM

எந்த தொடர்பும் இல்லாத ஊர் ஒன்றில், அதன் தலைவரின் கட்டுப்பாட்டில் மக்கள் வாழ்ந்தனர்.
தலைவர் ஒருநாள் விபத்தில் சிக்கவே, இடது காலின் செயல்பாட்டை இழந்தார். சிகிச்சைக்கு பிறகு ஊன்றுகோலின் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார். தலைவருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் மக்களும் ஊன்றுகோலுடன் நடந்தனர். ஆண்டுகள் பல கடந்தன. இளைஞன் ஒருவன் அந்த கிராமத்திற்கு வந்தான். எல்லோரும் ஊன்று கோலுடன் நடப்பதைப் பார்த்து, 'ஆண்டவர் கொடுத்த கால்களில் நடக்க வேண்டியது தானே...' என திகைத்தான். தலைவருக்கு மதிப்பளிக்கும் விதமாக நாங்களும் இப்படி நடக்கிறோம் என தெரிவித்தனர்.
தலைவருக்கு மதிப்பளிக்கும் நீங்கள், ஆண்டவரை அவமதிக்கிறீர்களே... என கேட்டான்.